நீட்டித்து நிற்கும் நிலைத்து

கவிஞர் பொறிஞர் இராதே

 

நின்தமிழை நீகற்கும் நேர்த்திகள் நீண்டிடில்
நின்அறிவு நின்திறமை நீளுமே - நின்பெருமை
நீட்டிடவே நின்றாளும் நின்தமிழ் நீளுலகில்
நீட்டித்து நிற்கும் நிலைத்து

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்