உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் கே.பி.பத்மநாபன்
 

இனசாதி  பேத  இழித்தொற்று  நீங்க
மனதினுள்
  ஓம்பு  மனிதம் -  உனது
திடமான
  தேகத்தில்  தீநுண்மி  மாய
உடலினை
  ஓம்புதல்  செய்.

 

           



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்