உடலினை ஓம்புதல் செய்

கவிஞர் நா.ஹரிகுமார் 

 

விடலைப் பருவ விளையாட்டும் போச்சு!

இடம்நகரா வேலையென் றாச்சு! - சுடலை

நடலை வருமுன்னர் நாடு திடலை!

உடலினை ஓம்புதல் செய்

     



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்