மரம் நம் சிரம்

வலங்கை இனியன்

மறக்கவும் முடியாது
மறுக்கவும்
முடியாது
மரம்
நமக்கு வரம்!

பச்சை பூமியில் - சிறு
கச்சை
கட்ட ஆரம்பித்தவுடன் - அதிக
இச்சையால்
இயன்றவரை
வெட்டிச்
சாய்தத்h

பருவம் மாறியது
பனிமலை
உறுகியது மீண்டும்
பலபேர்
  அதையேதான் சொல்லித் திரிகிறான்
இயற்கை
தன்னை சமன்படுத்திக்குமென்று!
எப்படி
?
சுனாமியாகவும்
, பூகம்பமாகவும் சூறாவளியாகவுமா?

அழிக்க அழிக்க
அழிந்து
விடுவோம் - மரமும்
ஒருவகையில்
கடவுள்தான்
மூச்சிக்
காற்றுக் கொடுத்து
'
கடந்து' உள்ளே சென்று வருவதால்!

 

siva.karthikeyan3@gmail.com