செல்பேசி

இப்ராஹிம்

இந்த
விடுமுறை
நாட்களை
ஏதாவது ஒரு
மலை காட்டுப்பக்கம்
செலவிடலாமென
அலுவலக நண்பர்கள் கூடி
இடத்தை
முடிவு செய்தோம்.

'அங்கே செல்போன்
டவர் கிடைக்குமா?
என்று ஒருவன்
சந்தேகக்கேள்வி எழுப்ப,
உடனடியாக
பயணம்
கைவிடப்பட்டது!
 


ahamed.ibrahim7@gmail.com

இப்ராஹிம்
9663001111
பெங்களூர்