ஹைக்கூ

சோ.பொ.கமலப்பிரிய, அறந்தாங்கி

இரண்டாம்
உலகப்போருக்குப்பின்
ஜப்பானில்
ஒரு புல்கூட
முளைக்காது
என்றனர்
ஆனால்
முளைத்தது
மனித மூளை !

        

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்