தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்:

முதல் பரிசு:

ஒற்றைக் கால் தவம்,
எழுதியவர் : சண்முகம், சேலம்.

இரண்டாம் பரிசு:

ஒத்த வீட்டுக்காரன்,
எழுதியவர் : மா. பேச்சிமுத்து, சிவகாசி.

மூன்றாம் பரிசு: (இருவருக்கு)

1. யாருமில்லா தேசத்தில் எல்லாமும் நடக்கிறது,
எழுதியவர் : தி. ஆதிரை, கோவை.

2. மண்ணுறவு,
எழுதியவர் : லாவண்யா சுந்தரராஜன்,


சிறப்புப் பரிசு: (இருவருக்கு)

1. பகலுக்குப் பிறகு வரும் இரவு,
எழுதியவர் : ஐஷ்வர்யன், சென்னை.

2. ஊர்வலம்,
எழுதியவர் : நவஜோதி ஜோகரட்னம், லண்டன்.

சிறுகதைப் போட்டியில் பரிசு பெறுவோர்க்கு மட்டுமின்றி, போட்டியில் பங்கேற்ற அனைத்துச் சிறுகதையாசிரியர்களுக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் சரசு இராமசாமி அறக்கட்டளையும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றன.