நிழற்படம் இல்ல

இளஞாயிறு.அ:

பெயர்: அ.இளஞாயிறு
தொடர்புகளுக்கு:
முகவரி:
8/2822, பாண்டியன் நகர், திருப்பூர் 641602
தொலைபேசி:
9443761307, 9488155699
மின்னஞ்சல்:
aatruneer@gmail.com
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, விமர்சனம்


இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் செம்பருத்தி, புன்னகை, கலை, விகடகவி, தினத்தந்தி, ஏழைதாசன், ஓவியா போன்ற பல சிற்றிதழ்களிலும் வெளியாகியுள்ளன.இவர் பெரியாரியல் பற்று மற்றம் வேதத்ரியத்தில் ஆர்வம் உடையவர். 1998 இல் திருப்பூர் பாண்டியன்நகர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்க முன் நின்றதோடு, முதல் மூன்று வருடங்கள் பள்ளியை நிர்வாகம் செய்து பள்ளியின் வளர்ச்சியில் அயராது உழைத்தவர்.