அபி:

பெயர்: ஹபீபுல்லா
புனைபெயர்: அபி
பிறந்த இடம்: போடிநாயக்கனூர்

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • மௌனத்தின் நாவுகள் - 1974
  • அந்தர நடை – 1978
  • என்ற ஒன்று - 1987

இவர் பற்றி:

  • மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றியவர். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, 'டாக்டர் பட்டம் பெற்றவர்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).