அகிலா :

 

பிறந்த இடம்: திருநெல்வேலி

தொடர்புகளுக்கு:

மின்னஞ்சல்: artahila@gmail.com

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்பு:

  • • நாங்கதாங்க பெண்கள்

கவிதை தொகுப்புகள்:

  • சின்ன சின்ன சிதறல்கள்
  • சொல்லிவிட்டுச் செல்
  • மழையிடம் மௌனங்கள் இல்லை

சிறுகதைத் தொகுப்பு:

  • மிளகாய் மெட்டி

விருதுகள்:

  • அரிமா சக்தி விருது - 2014
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎ க ச )‘சிறந்த படைப்பாளி ‘ விருது - 2015
  • சிறந்த பெண்மணி விருது (ஜெசிஸ் ) - 2016
     

இவரைப் பற்றி:

கோவையைச் சேர்ந்த இவர், பொறியாளர், ஓவியர் மற்றும் உளவியலாளர். கவிதையில் தொடங்கி கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதிவருகிறார்.


 

 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).