அஜயன்பாலா:

பெயர்: அஜயன்பாலா சித்தார்த்
பிறந்த இடம்: காஞ்சீபுரம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
அஜயன்பாலா
18/9 தரைத்தளம்,
நான்காவது தெரு,
தசரதபுரம்,
சென்னை
93.
மின்னஞ்சல்: ajayanbala@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • மூன்றாவது அறை நண்பனின் காதல்கதை
  • மயில்வாகனன் மற்றும் கதைகள்

மொழிபெயர்ப்புகள்: (திரைக்கதை)

  • பை சைக்கிள்தீவ்ஸ்
  • பேட்டில் ஆப் அல்ஜீயர்ஸ்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • முடிவற்ற கலைஞன்: மார்லன் பிராண்டோ

ஆய்வுக்கட்டுரை:

  • உலக சினிமா வரலாறு மவுன யுகம்

வாழ்க்கை வரலாறுகள்:

  • சேகுவேரா
  • சார்லிசாப்ளின்
  • கார்ல்மார்க்ஸ்
  • நெல்சன் மண்டேலா
  • பெரியார்
  • அம்பேத்கார்
  • அன்னை தெரஸா
  • ஓவியர் வான்கா
  • நேதாஜி, சுபாஷ் சந்திர போஸ்
  • மார்டின் லூதர்கிங்

தொகுப்பு நூல்கள்:

  • ராஜன் அரவிந்தன் கதைகள்

விருதுகள்:

  • இலக்கியச் சிந்தனை
  • தமிழ் நாடு அரசின்  சிறந்த நூலுக்கான விருது
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).