அறிவுமதி:

பெயர்:  மதியழகன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
189, ஹபிபுல்லா சாலை,  தியாகராஜநகர்,
சென்னை
600017,  இந்தியா
தொலைபேசி:
044-23727042
E.mail: arivumathi@hotmail.com

கவிதைத் தொகுப்பு:
  • அவிழரும்பு
  • என் பிரிய வசந்தமே
  • நிரந்தர மனிதர்கள்
  • அன்பான இராட்சசி
  • புல்லின் நுனியில் பனித்துளி
  • அணுத்திமிர் அடக்கு
  • ஆயுளின் அந்திவரை
  • கடைசி மழைத்துளி
  • நட்புக்காலம்
  • மணிமுத்த ஆற்றங்கரையில்
  • பாட்டறங் கவிதைகள்
  • அறிவுமதி கவிதைகள்
  • வலி

சிறுகதைத் தொகுப்பு:

  • வெள்ளைத் தீ

குறும்படம்:

  • நீலம்

இவரைப்பற்றி:

  • தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார்.  'நட்புக்காலம்' அறிவுமதியின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இந்த நூல் ஆண் பெண் நட்பை வைத்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.