அரிமாஇளங்கண்ணன்:

பெயர்: கோபாலகிருஷ்ணன்
புனைபெயர்:அரிமா இளங்கண்ணன்
தொடர்புகளுக்கு:
முகவரி: ப.எண் -
103, பு.எண் - 32, தானாத் தெரு, புரசைவாக்கம், சென்னை - 7

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • முதல் வசந்தம்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • சிந்தனைச் செல்வம்
  • கண்ணனைத் தாலாட்டுவோம்
  • கனாக் கண்டேன்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • இரண்டாயிரத்தில் எதிர்பாராதது
  • கட்டில் சொன்ன கதைகள்

விருதுகள்:

  • சென்னை சட்டக்கல்லூரி கட்டுரை போட்டி – முதல் பரிசு
  • சுரதா விருது
  • அண்ணா விருது
  • பாரதிதாசன் விருது
  • சாதனையாளர் விருது
  • பாரதி பணிச்செல்வர், கண்ணியச் செம்மல், பைந்தமிழ் பாவலர் போன்ற பட்டங்கள் பெற்றவர்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).