அசோகமித்திரன்:

பெயர்: ஐ.தியாகராஜன்
பிறப்பிடம்:
 செகந்திராபாத், ஆந்திரப்பிரதேசம்,
தொடர்புகளுக்கு:

முகவரி:
9 th Cross Ave, Dhandeeswaraam Nagar, Velachery.
Tel: 22432703

 
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை

படைப்புகள்:

நாவல்கள்:

  • பதினெட்டாவது அட்சரக்கோடு
  • தண்ணீர்
  • ஆகாசத் தாமரை
  • ஓற்றன்
  • மானசரோவர்
  • கரைந்த நிழல்கள்

கட்டுரைகள்:

  • அசோகமித்திரன் கட்டுரைகள்
  • அசோகமித்திரன் கட்டுரைகள் - 2
  • ஒரு பார்வையில் சென்னை நகரம்

குறுநாவல்கள்:

  • இருவர்
  • விடுதலை

விருதுகள்:

  • கலாச்சார உலக அகாதமி – டாக்டர் பட்டம் வழங்கியது.
  • சாகித்திய அகாதமி விருது
  • இலக்கியச் சிந்தனைப் பரிசுகள் (பல தடைவ)
  • துமிழக அரசின் பரிசு
  • அகில இந்திய சிறுகதைப் பரிசு
  • லில்லி தேவசிகாமணி பரிசு

இவர்பற்றி:

  • எழுத்தாளர் அசோகமித்திரன் அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உரியது. இவரது சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து இரண்டு தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவர் மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.