பாலகுமாரன்:

தொடர்புகளுக்கு:
முகவரி:
80/4, வாரன் சாலை, மயிலை, சென்னை – 600 004

படைப்புக்கள்: 

நாவல்கள்:

  • இரும்புக்குதிரைகள்
  • மெர்க்குரிப் பூக்கள்
  • பச்சை வயல் மனது
  • தாயுமானவன்
  • அகல்யா
  • என்றென்றும் அன்புடன்
  • செண்பகதோட்டம்
  • பனி விழும் மலர் வனம்
  • கடல் நீலம்
  • நான் என்ன சொல்லி விட்டேன்
  • கடற்பாலம்
  • பேய் கரும்பு
  • நிகும்பலை
  • கடலோர குருவிகள்
  • கரையோர முதலைகள்
  • பயணிகள் கவனிக்கவும்
  • துணை
  • மீட்டாத வீணை
  • வெற்றிலைக் கொடி
  • கர்ணனின் கதை
  • சக்தி
  • குரு
  • கற்றுக்கொண்டால் குற்றமில்லை
  • என் மனது தாமரைப்பூ
  • கல்யாண முருங்கை
  • பெரிய புராண கதைகள்
  • கண்ணாடி கோபுரங்கள்
  • கடிகை
  • அம்மாவும் 10 கட்டுரைகளும்
  • மனம் உருகுதே
  • அப்பம் வடை தயிர்சாதம்
  • இதுதான் வயது காதலிக்க...
  • பணம் காச்சி மரம்
  • காதல் சொல்ல வந்தேன
  • இரண்டாவது சூரியன்
  • உடையார்
  • கனவுகள் விற்பவன்
  • புருஷ வதம்
  • இனிய யட்சினி
  • பந்தய புறா
  • தோழன்
  • ஆசைக்கடல்
  • ரகசிய சிநேகிதனே
  • என் கண்மணித் தாமரை

கட்டுரைகள்:

  • காதலாகிக் கனிந்து

சிறுகதை தொகுப்பு:

  • சுகஜீவனம்
  • கடற்பாலம்

சினிமா திரைகதைகள்:

  • குணா
  • நாயகன்
  • வல்லவன்
  • ஜீன்ஸ் காதலன்
  • செண்பகத் தோட்டம்
  • ஜென்டில்மேன்
  • கிழக்கு மலை
  • மதங்கள் எழு
  • ரகசிய போலிஸ்
  • பாஷா
  • சிவசக்தி
  • உல்லாசம்
  • வேலை
  • சிட்டிசன்

விருதுகள்:

  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது  - இரும்புக் குதிரைகள்
  • இலக்கியச் சிந்தனை விருது - மெர்க்குரிப் பூக்கள்
  • தமிழ்நாட்டு மாநில விருது  - சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு
  • கலைமாமணி
  • தமிழ்நாட்டு மாநில விருது - காதலன் - சிறந்த வசனம்

இவர்பற்றி:

  • புகழ்பூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 150 க்கும் மேற்பட்ட நாவல்கள், பல சினிமாத் திரைக்கதைகள் படைத்துள்ளார்.