நிழற்படம் இல்லை
பாமா (1958):

பெயர்: பாஸ்டினா
தொடர்புகளுக்கு:
முகவரி:
20, சுண்ணாம்புக்காரத் தெரு,
உத்திரமேரூர் -
603 406,  காஞ்சிபுரம்.

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • கருக்கு – 1992
  • சங்கதி – 1994
  • வன்மம் - 2002

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • கிசும்புக்காரன் - 1996
  • ஒரு தாத்தாவும் எருமைமாடும் - 2003

விருதுகள்:

  • கிராஸ் வேர்டு புக் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

இவர்பற்றி:

  • தலித் இலக்கியம் படைப்பவர்களில் முன்னணி பெண் எழுத்தாளர். பள்ளியாசிரியராகப் பணிபுரிகிறார். இவரது கருக்கு நாவல், மேக் மில்லன் பதிப்பகத்தாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டுக்கான 'கிராஸ் வேர்ட்' விருதைப் பெற்றுள்ளது.