பவா செல்லத்துரை:

பெயர்: பவா செல்லத்துரை
பிறந்த இடம்: திருவண்ணாமலை
வசிப்பிடம்: திருவண்ணாமலை

படைப்புக்கள்:
  • 19 டி.எம். சாரோனிலிருந்து

சிறுகதைத் தொகுப்புகள்:

  • நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

இவர் பற்றி:

  • இவருடைய மனைவியும் ஒரு எழுத்தாளர். பெயர் கே.பி.ஷைலஜா.




Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).