பாரதிமணி:

பெயர்: எஸ்.கே.எஸ்.மணி
புனைபெயர்:  பாரதிமணி
பிறந்த இடம்: பார்வதிபுரம், நாகர்கோயில் (24.09.1937)
வசிப்பிடம்: சென்னை

படைப்பாற்றல்: கட்டுரை

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்பு:

  • பல நேரங்களில் பல மனிதர்கள்

இவர் பற்றி:

  • பாரதி திரைப்படத்தில் பாரதிக்கு தந்தையாக நடித்தபின் பாரதி மணி என்று அழைக்கப்பட்டார். 30 மேற்பட்ட திரைப்படங்களில் தாத்தா வேடங்களில் நடித்துள்ளார். பாரதி, ஊருக்கு நூறுபேர், நண்பா.. நண்பா!, ஒருத்தி, றெக்கை, மொட்டுக்கா? ஆட்டோகிராப், அன்னியன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இலக்கியத் திறனாய்வாளர் க.நா.சுவின் மருமகன்.




Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).