பாரதிவாசன்:

பெயர்: பாரதிவாசன்
தொடர்புகளுக்கு:
முகவரி: பதியம், மே/பா பாரதிஸ்ரூடியோ,
252, காமராசர் சாலை,
திருப்பூர் -
4
E.mail: pathiyam@gmail.com


 

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • யாதெனில்
  • காதலெனில்

குறும்படம்:

  • ஒருநாள் - 2000  (பெண்குழந்தைத் தொழிலாளி பற்றிய)

விருதுகள்:

  • பாரீஸ் நண்பர்கள் வட்டத்தின் ஆறுதல் பரிசு – 2000
  • சுவிஸ் நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய திரைப்பட விழாவில் சிறந்த  ஆவணப்படத்திற்கான வெண்கலப்பரிசு (மூன்றாம் பரிசு) – 2003
  • அமெரிக்கா, நியூஜெர்சியில் நடைபெற்ற தமிழ்குறும்படப்போட்டி – சிறந்த குறும்படத்திற்கான பத்தாயிரம் ரூபாய் பரிசும், விருதும்
  • பொதிகை அரும்பு இலக்கிய வட்டம் நடத்திய போட்டியில் பரிசும் பாராட்டும்

இவர் பற்றி:

  • பதியம் என்ற அமைப்பினூடாக கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறும்படப் பயிற்சிப் பட்டறைகள் நடத்திவருகிறார். திருப்பூரில் மாதமொரு முறை குறும்படத்திரையிடல், இலக்கியம் சம்மந்தமான நிகழ்வுகளை நடத்திவருகிறார். பதியம் அமைப்பினூடாக பதியம் சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.