சந்திராமனோகரன்:

பெயர்: நா. மனோகரன்
 புனைபெயர்: சந்திரா மனோகரன்

 

படைப்பாற்றல்: சிறுகதை. கவிதை

படைப்புக்கள்:

  • உலகம் இனியதுதான் - 1990
  • உலகம் சுற்றிய உன்னதக் கதைகள் - 2006
  • திமோத்தி – 2000
  • தொடுவோம்.... தொடர்வோம்! – 2007
  • புதிதாய் ஒரு வாழ்வு – 1996
  • புதிய குமாரன் - 2006
  • மனசு அப்படி -  1999
  • மனம் விரும்பும் மணிமொழிகள் - 2006
  • மனவெளி – 2005
  • மேதைகளின் போதனைகள் - 2001
  • வருகை – 1999

விருதுகள்:

  • வருகை நூலுக்காக – பாரத டேட் வங்கியின் இலக்கியப் பரிசு

இவர் பற்றி:

  • இவர் சிகரம் பத்திரிகையை நடத்திவருகிறார்.