சந்திரா:

பெயர்: சந்திரா
பிறந்த இடம்: கூடலூர், தேனிமாவட்டம்
(1977)

படைப்பாற்றல்: புனைகதை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • பூனைகள் இல்லாத வீடு - 2007
  • காட்டின் பெருங்கனவு
  • நீங்கிச் செல்லும் பேரன்பு

இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் ஆறாம்திணை, குமுதம், அவள் விகடன் ஆகிய இதழ்களில் செய்தியாளராகப் பணியாற்றியவர். இவர் இயக்குனர் அமீரிடமும். சுப்பிரமணியபுரம் சசிக்குமாரிடமும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். இவரது படைப்புக்கள் காலச்சுவடு, அணங்கு, அம்ருதா, அவள் விகடன், ஆனந்தவிகடன், சண்டே இந்தியன் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.