சாருநிவேதிதா:

பெயர்:  கே.அறிவழகன்
புனைபெயர்:  சாரு நிவேதிதா
பிறந்த இடம்: நாகூர் (1953)
வசிப்பிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
முகவரி:
No.8 Venkatasamy Street,
Mylapore,
Chennai - 600 004.
மின்னஞ்சல்: 
charunivedita@charuonline.com
படைப்பாற்றல்: கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்
  • காமரூபக் கதைகள்
  • கோணல் பக்கங்கள் (பாகங்கள் 1, 2, 3)
  • ஸீரோ டிகிரி
  • ராஸ லீலா
  • கடல் கன்னி

சிறுகதைத் தொகுப்புகள்:

  • ஊரின் மிக அழகான பெண் -மொழிபெயர்ப்பு புனைகதைகள்
  • மதுமிதா சொன்ன கதைகள்
  • தப்புத் தாளங்கள்
  • நேநோ

கட்டுரைத் தொகுப்புகள்:

  • சினிமா சினிமா
  • கலகம் காதல் இசை
  • பாலியல்
  • தீராக்காதலி
  • எனக்கு குழந்தைகளைப் பிடிக்காது
  • கடவுளும் நானும்
  • வரம்பு மீறிய பிரதிகள்
  • சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்
  • மூடுபனிச் சாலை
  • திசை அறியும் பறவைகள்
  • ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி...
  • லத்தீன் அமெரிக்க சினிமா
  • கோணல் பக்ககங்கள் - 1
  • கோணல் பக்ககங்கள் - 2
  • கோணல் பக்ககங்கள் - 3
  • தப்புத்தாளங்கள்
  • பாலியல்: நளினி ஜமீலாவுடனான உரையாடல்
  • ஜே.ஜே. சில குறிப்புகள் - விமர்சன நூல் - 1983
  • லத்தீன் அமெரிக்க சினிமா ஓர் அறிமுகம்
  • லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் - மொழிபெயர்ப்பு

இவரைப்பற்றி:

  • தமிழில் பல எழுத்தாளுமைகளின் திருஉருவினை (halo) கட்டுடைத்ததில் மிகப்பெரிய பங்கு சாரு நிவேதிதாவிற்கு உண்டு. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.