சோழ.நாகராஜன்:

பெயர்:  நாகராஜன்
புனைபெயர்:
சோழநாகராஜன், அரவரசன், புதுக்கீரன், சினிப்ரியன்
பிறப்பிடம்: சோழவந்தான், மதுரை மாவட்டம், தமிழ்நாடு
வதிவிடம்: கூடல்நகர், மதுரை.
தொடர்புகளுக்கு:
முகவரி:  
3/416, பி, தினமணிநகர்,
                    கூடல்நகர் அஞ்சல்,
                   மதுரை –
625018.
மின்னஞ்சல்:
cholanarajan@gmail.com
கைப்பேசி:       
9198425 93924

படைப்பாற்றல்: கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கள ஆய்வுக்கட்டுரைகள், திரைப்பட ஆய்வுகள்

வெளிவந்த படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • வெறும் கோழிகளல்ல
  • ரொம்ப தூரமில்ல

பிற படைப்புக்கள்:

  • சினிமா: சில மனிதர்களும், சில சர்ச்சைகளும்

இவர் பற்றி:

  • இவர் கலைவாணர் பாடல்களை இசையோடு பாடி, அவரது வாழ்க்கை வரலாற்றினைச் சொல்லும் இசை உரை என்னும் புதுமை நிகழ்ச்சியினைக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் நிகழ்த்தி வருகிறார். கலைவாணர் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிட்டுள்ளார்.