இரவி.இரா:

பெயர்: இரா.இரவி
தொடர்புகளுக்கு:
முகவரி:
21.வன்னியக் கோனார் சந்து,
வடக்கு
மாசி வீதி,
மதுரை  625001
இந்தியா.
தொலைபேசி:
919842193103
E.mail: eraeravik@gmail.com

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • கவிதைச் சாரல் - 1997
  • ஹைக்கூ கவிதைகள் - 1998
  • விழிகளில் ஹைக்கூ - 2003
  • உள்ளத்தில் ஹைக்கூ - 2004
  • நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
  • என்னவள் - 2005
  • இதயத்தில் ஹைக்கூ - 2007
  • கவிதை அல்ல விதை – 2007
  • மனதில் ஹைக்கூ   - 2010
  • ஹைக்கூ ஆற்றுப்படை - 2010

விருதுகள்:

  •  இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய ரீதியில் நடத்திய கவிதைப் போட்டி - இருதடவைகள் பரிசு பெற்றார்.