குப்புசாமி.ஜி:

பெயர்: ஜி.குப்புசாமி
பிறந்த இடம்: ஆரணி
(1962)

படைப்பாற்றல்: மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

  • பேர் லாகர் க்விஸ்ட் சிறுகதைகள்
  • ஹாருகி முரகாமியின் சிறுகதைத் தொகுப்பு (நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது)
  • சேகுவேராவின் தென் அமெரிக்கப் பயணக் குறிப்புகள்
  • நாளை வெகுதூரம்
  • புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் - 2006
  • என் பெயர் சிவப்பு - 2010

இவர் பற்றி:

  • மொழிபெயர்ப்பு எழுத்தாளர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).