இமையம்:

பெயர்: வெ. அண்ணாமலை
புனைபெயர்: இமையம்
பிறந்த இடம்: கழுதூர், கடலூர் மாவட்டம்
(1966)

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • கோவேறு கழுதைகள் - 1994
  • ஆறுமுகம் - 1999
  • செடல் - 2006

சிறுகதைத் தொகுப்புகள்:

  • மண் பாரம் - 2004
  • வீடியோமாரியம்மன் - 2008

விருதுகள்:

  • அக்னி அக்சர விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
  • மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் ஜூனியர் பெல்லோஷிப் விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • திரு.வி.க.விருது
  • அக்னி அக்சரா விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
  • அமுதனடிகள் விருது

இவர்பற்றி:

  • இவரது பெற்றோர் வெங்கட்டன், சின்னம்மாள். ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய கோவேறு கழுதைகள் என்ற நாவல் ஆங்கிலத்தில் (Beasts of burden – 2001) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிரைவண்ணார் சமூக மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் இப்புதினம் பரவலாக பேசப்பட்டது. விவாதங்களுக்கு உள்ளானது.
     

Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.