இந்துமதி:

தொடர்புகளுக்கு:
முகவரி:
7, சிவசாமி தெரு, மயிலை, சென்னை – 600 004

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, நாவல்

இவர்பற்றி:

  •  இதுவரை 50 க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். கங்கா,யமுனா, சரஸ்வதி என்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடரின் கதைக்குச் சொந்தக்காரர்.  இவரது குருத்து சிறுகதை 1985 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனையினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
     

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.