இந்திரன்:

பெயர்: இந்திரன்

படைப்பாற்றல்: விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை

படைப்புக்கள்:

  • இந்திரன் காலம் - 2008
  • புதுச்சேரி – மனதைக் கீறும் சித்திரங்கள் - 2004

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • காற்றுக்குத் திசை இல்லை
  • அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

இவர்பற்றி:

  • இவர் ஒரு சிறந்த கலை விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவரது எழுத்துக்கள் பிரெஞ்சு. கிரேக்கம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.