ஐராவதம்மகாதேவன்:
படைப்புக்கள்:
  • The Indus Script : Texts, Concordance and Tables (1977)

  • Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)

விருதுகள்:

  • பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு – 2009
  • திருவள்ளுவர் விருது - 2010

இவர் பற்றி:

  • இந்திய ஆட்சிப் பணியில் 33 வருடங்களும், தினமணி இதழின் ஆசிரியராக 4 வருடங்களும் பணிபுரிந்தவர். தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய நீண்டகால ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச புகழ் இவரைத் தேடி வந்தது. கல்வெட்டு ஆராய்ச்சிகளில் இவர் காட்டிய அர்ப்பணிப்பும் உழைப்பும் தொல்தமிழ் குறித்தும் பண்பாடு, வரலாறு குறித்தும் தீர்க்கமான முடிவுகளை எட்ட உதவியிருக்கிறது. பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பரவியது என்பதையும் அந்த நூற்றாண்டிலேயே எழுத்தறிவு தோன்றியது
    என்பதையும் ஆராய்ச்சி மூலம் நிறுவியிருக்கிறார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.