இசாக்:


பெயர்: இதாயத்துல்லா இசாக்
பிறந்த இடம்: நெய்வினை கிராமம், உளுந்தூர் பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் (மே.
1974)
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்: 
ishaqi74@yahoo.com

 

 

படைப்பாற்றல்:  கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • இரண்டாவது கருவறை
  • காதலாகி
  • மழை ஓய்ந்த நேரம்
  • மௌனங்களின் நிழற்குடை

குறும்பட இயக்கம்:

  • ஒரு குடியின் பயணம்

விருதுகள்:

  • மழை ஓய்ந்த நேரம் - கவிஞாயிறு தாராபாரதி பரிசு

இவர் பற்றி:

  • இவரது 'துணையிழந்தவளின் துயரம்' என்ற கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது. இவர் இயக்கிய 'ஒரு குடியின் பயணம்' என்ற குறும்படம் துபாயில் திரையிடப்பட்ட பொழுது சமூக ஆர்வலர்கள் பலரின் பாராட்டைப் பெற்றது. மிகவிரைவில் இவரது 'அந்நியம்' என்ற புலம்பெயர்ந்த உழைப்பாளியின் உணர்வைப் பேசும் குறும்படம் ஒன்றும் வெளிவரவுள்ளது.
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.