ஜானகிராமன்:

பெயர்: தி. ஜானகிராமன்
புனைபெயர்: தி. ஜா
பிறந்த இடம்: தஞ்சை மாவட்டம் தேவங்குடி (1921)

 
படைப்புகள்:
  • பிடிகருணை
  • மனிதாபிமானம்
  • யாதும் ஊரே
  • அக்பர் சாஸ்திரி
  • அடி
  • அன்னை (மூலம்: கிரேசியா டெலடா)
  • அன்பே ஆரமுதே
  • அபூர்வ மனிதர்கள்
  • அமிர்தம்
  • உயிர்த்தேன்
  • எருமைப் பொங்கல்
  • ஒரு துளி துக்கம்
  • கமலம்
  • கொட்டுமேளம்
  • சிவஞானம்
  • செம்பருத்தி
  • மோகமுள்
  • அம்மா வந்தாள்
  • மரப்பசு,
  • நளபாகம்
  • மலர்மஞ்சம்
  • சிவப்பு ரிக்சா
  • சக்தி வைத்தியம்

நாடகம்:

  • நாலுவேலி நிலம்
  • வடிவேல் வாத்தியார்

பயணக்கட்டுரைகள்:

  • உதயசூரியன்
  • அடுத்த வீடு ஐம்பது மைல்
  • கருங்கடலும் கலைக்கடலும்

விருதுகள்:

  • சக்தி வைத்தியம் - சிறுகதைத் தொகுப்பு - சாகித்திய அகாதமி பரிசு

இவர் பற்றி:

  • தமிழின் மிகப் புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்ற நாவல்களை எழுதிய பெருமை இவருக்குரியது.