டாக்டர். ஜெயராஜமூர்த்தி:

பெயர்: ஜெய ராஜமூர்த்தி
தொடர்புகளுக்கு:
முகவரி:
கீழ்வீதி, திருவெண்காடு –
609114,
நாகப்பட்டினம் மாவட்டம்,
தமிழ்நாடு.
தொலைபேசி:
9443525600

படைப்புக்கள்:
  • நேசம் விரும்பும் நெறுப்பு பூக்கள்
  • புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதை
  • எனது அம்பறாத் தூணியிலிருந்து.....
  • வள்ளலாரும் பெரியாரும்

விருதுகள்:

  • வள்ளலாரும் பெரியாரும் - தமிழக அரசு விருது - 2010

இவர் பற்றி:

  • இவர் ஒரு சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர். தனது சொற்பொழிவுகள் வாயிலாக வள்ளலாரின் கருத்துக்களை பரப்பிவருகிறார். இவர் நாகபட்டினம் மாவட்ட சன்மார்க்க சங்க செயலராகவும், திருவெண்காடு வள்ளலார் தமிழ் மன்றத் தலைவராகவும் உள்ளார்.
     


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.