லதா ராமகிருஷ்ணன்:

பெயர்: லதா ராமகிருஷ்ணன் (09.11.1957)
புனைபெயர்: அனாமிகா, ரிஷி, லா.ரா

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

  • எலீ வீஸல் உரையாடல்கள் - 2008
  • சூனியப் புள்ளியில் பெண் - 2008
  • தூங்கும் அழகிகள் இல்லம் - 2001
  • மூன்றாவது கரை – கியூபாவின் இலக்கியத் தடம்
  • பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி – ஒரு பார்வை – 2008
  • வரிகளின் கருணை
  • பௌர்ணமி இரவு மற்றும் பிறகதைகள்
  • ஹப்பா காதூன்
  • அன்னா அக்மதோவா கவிதைகள் - மொழிபெயர்ப்பு
  • மான் பிள்ளை மற்றும் அழகிய எலீனா – சிறுகதைத் தொகுப்பு

சிறுவர் நூல்:

  • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா

இவர் பற்றி:

  • 1980 களில் எழுதத் தொடங்கினார். இவர் அனாமிகா என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும், லா.ரா என்ற பெயரில் இலக்கிய, சமூகம் குறித்த கட்டுரைகளும் எழுதிவருபவர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).