லீனாமணிமேகலை:

பெயர்: லீனா மணிமேகலை

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • உலகின் அழகிய முதல் பெண்

குறும்படங்கள்:

  • மாத்தம்மா
  • பறை
  • பலிபீடம்
  • தேவதைகள்
  • தீர்ந்து போயிருந்தது காதல்
  • Break the Shackles - If not we... Who?

விருதுகள்:

  • 'தேவதைகள்' ஆவணப்படம் - சர்வதேச தங்கச் சங்கு விருது

இவர் பற்றி:

  • இவர் சோபாசக்தியுடன் இணைந்து செங்கடல் என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். 'மாத்தம்மா', 'பறை', 'தேவதைகள்' ஆகிய ஆவணப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர். இவருடைய 'பலிபீடம்' என்னும் ஆவணத் திரைப்படம் குழந்தைத் திருமணம் குறித்த ஒரு இனவரைவியல் போக்கை ஆவணப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.