சுரேஷ்.எம்.ஜி:

பெயர்:எம்.ஜி.சுரேஷ்
தொடர்புகளுக்கு:
முகவரி:
16/1, எட்டாவது தெரு, தசரதபுரம், சென்னை 600092, இந்தியா
தொலைபேசி இல:
919884187142
மின்னஞ்சல்:
thathakatha@yahoo.com

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • இரண்டாவது உலகைத் தேடி – 1981
  • கனவுலக வாசியின் நனவு குறிப்புகள் - 1998

நாவல்கள்:

  • தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக் கூடுகள் - 1984
  • கான்கிரீட் வானம் - 1985

கட்டுரைத் தொகுப்புகள்:

  • அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் - 1999
  • அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் -2000
  • சிலந்தி – 2001
  • யுரேகா என்றொரு நகரம் - 2002
  • '37' – 2003
  • பின்நவீனத்துவம் என்றால் என்ன? – 2004
  • டாவின்சிக் கோடும், டௌன்லோட் பிரதிகளும் - 2006
  • படைப்பும் பன்மையும் - 2006

இவர் பற்றி:

  • இவர் பின்நவீனத்துவ எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).