இராமன்.மு.கோ:

பெயர்: மு.கோதண்டராமன்
வசிப்பிடம்: குருவாயூர், கேரளா

படைப்புக்கள்:
  • தமிழ்ச் சுவடிப் பதிப்பு - 2006
  • மீனாட்சி அம்பிகை சந்தன விடுதூது - 2009 
  • காந்தி பிள்ளைத் தமிழ் - 1948
  • சுவடிப் பயிற்சிக் கையேடு

இவர் பற்றி:

  • திரு மு.கோ.இராமன் தமிழ் ஓலைச்சுவடி படிப்பதில் நிபுணர். சுவடிகளில் இருந்து பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).