தங்கப்பா.ம.லெ:

பெயர்: ம.லெ.தங்கப்பா
பிறந்த இடம்:
குறும்பலாப்பேரி, தென்காசி, நெல்லைமாவட்டம்

படைப்பாற்றல்: சிறுவர் பாடல்கள், மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

கவிதை நூல்கள்:

 • எங்கள் வீட்டுச் சேய்கள்
 • இயற்கை விருந்து
 • மழலைப்பூக்கள்
 • சோளக்கொல்லை பொம்மை
 • ஆந்தைப்பாட்டு
 • வேப்பங்கனிகள்
 • கள்ளும் மொந்தையும்
 • மயக்குறு மக்கள்
 • பின்னிருந்து ஓர குரல்
 • பனிப்பாறை நுனிகள்

கட்டுரை நூல்கள்:

 • நுண்மையை நோக்கி
 • எது வாழ்க்கை?
 • திருக்குறளும் வாழ்வியலும்
 • வாழ்க்கை அறிவியல்
 • பாட்டு வாழ்க்கை
 • கொடுத்தலே வாழ்க்கை

இசைப்பாடல் இறுவெட்டுகள், ஒலிநாடாக்கள்:

 • தங்கப் பாப்பாவுக்கு தங்கப் பாடல்கள்

 மொழியாக்க நூல்கள்:

 • மண்ணின் கனிகள் - ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது.
 • Hues And Harmonies From An Ancient Land -  சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு
 • Songs Of Grace - வள்ளலார் மொழிபெயர்ப்பு - 1970
 • Tamil Thoughts

 • Love Stands Alone  – தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இவர் பற்றி:

 • இவர் புதுச்சேரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மரபுப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் ஆற்றல் படைத்தவர். தான் புதுவை அரசிடம் பெற்ற கலைமாமணி விருதினை மேளமுழக்கத்தோடு சென்று அரசிடம் திருப்பிக்கொடுத்தவர்.Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).