இரமணன்.மா.கி:

பெயர்: மா.கி.இரமணன்
பிறந்த இடம்: மயிலாடுதுறை
(14.8.1953)
தொடர்புகளுக்கு:
முகவரி: 'பாரதி அகம்',
39/13 கிராமத் தெரு, திருவொற்றியூர்,
சென்னை
600019, இந்தியா.
தொலைபேசி:
91 9444182153
மின்னஞ்சல்:
makira@sify.com

படைப்புக்கள்:
  • தமிழ் மொழியும் இலக்கியமும்
  • காவியம் கண்ட நாயகியர்
  • கந்தன் கனியமுதம்
  • பட்டினத்தார் தாயன்பு
  • திருமந்திரம்
  • ஒப்பிலாத்தலம் ஒற்றியூர்
  • ஞானியர் பூமி
  • தன்னை  உயர்த்தும் மந்திரம்
  • நல்லன எல்லாம் தரும்
  • நினைப்பது நடக்கும்
  • புதிய மனிதன் புதிய உலகம்
  • மகாவீரர் வாழ்வும் வாக்கும்
  • வாழ்க்கை அறிவியல்
  • வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • தியாகராஜர் கீர்த்தனைகள் - தெலுங்கிலிருந்து தமிழுக்கு
  • திருமண மந்திரங்கள் - சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு

விருதுகள்:

  • பாரதி தமிழ்ப்பணிச் செல்வர் என்ற விருது – டாக்டர் விக்கிரமன் வழங்கி கௌரவித்தார்.

இவர் பற்றி:

  • இவருடைய படைப்புக்கள் குமுதம், அமுதசுரபி, கலைமகள், செந்தமிழ் செல்வி போன்ற வார, மாத இதழ்களில் வெளிவந்துள்ளன.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.