மதுரைபாபாராஜ்:

பெயர்: சு.பெ.பாபாராஜ்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
 spbabaraj@gmail.com

 

 

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • கவிச்சாரல் - 1981
  • கவியமுதம் - 1984
  • மகர விளக்கு – 1985
  • மரபுகளின் அருவி – 1989
  • மகிழம்பூ - 1997
  • கிளிஞ்சல்கள் - 2002
  • மகரயாழ் - 2004
  • அற்புதத் தரு – 2005
  • திருக்குறள் பேழை – 2006
  • திருக்குறள் அறத்துப்பால் - 2008
  • Reverberation

விருதுகள்:

  • புதுவை அரசின் பாரதி பட்டயம் - பாரதியார் நூற்றாண்டு விழா – 1982
  • தமிழக அரசின் பாராட்டு – பாரதிதாசன் நூற்றாண்டு விழா – 1991
  • கவிதைப் போட்டி முதல்பரிசு – தமிழ் அரசி இதழ் நடாத்திய அமரர் ராஜீவ் காந்தி கவிதைப் போட்டி
    -
    1993

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.