மகுடேஸ்வரன்:

பெயர்: மகுடேஸ்வரன்
வசிப்பிடம்: திருப்பூர்

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • பூக்கள் சொல்லும் தகவல்கள்
  • அண்மை
  • யாரோ ஒருத்தியின் நடனம்
  • மூன்றாம் பால்
  • காடும்கடும்புனல் - 2004

இவர் பற்றி:

  • இவர் திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஏற்றுமதி ஆலோசகராகப் பணிபுரிகிறார். இவர் ஒரு திரைப்படப் பாடலாசிரியரும் கூட.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).