|
படைப்புக்கள்:
கட்டுரைத் தொகுப்புக்கள்:
- விடுதலையை எழுதுதல்
- தாய் தந்தையரைக் கொல்வதெப்படி
கவிதைத் தொகுப்புகள்:
- நீரின்றி அமையாது உலகு
- சங்கராபரணி
- நீலி
இவர் பற்றி:
- இவர் புதுவையில் ஆடை
வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். கிரணம் பதிப்பகத்தின் பதிப்பாளர்.
பெண் விடுதலைக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார். வெறுமனே
இலக்கியச் செயற்பாடுகளோடு நின்றுவிடாது, பெண்ணியம், பெரியாரியல்,
தலித்தியம், உலகமயமாதலுக்குத் தீவர எதிர்ப்பு என அவரது அரசியல்
ஈடுபாடுகள் விரிந்தவை. அணங்கு சிற்றிதழை நடத்திவருகிறார்.
|