மணா:

பெயர்: டி.எஸ்.லச்சுமணன்
புனைபெயர்: மணா, லக்சுமா (கவிதை)
பிறந்த ஊர்: மதுரை (1960)
வசிப்பிடம்: சென்னை

படைப்புக்கள்:
  • தமிழகம் பிரச்சனைக்குரிய முகங்கள்
  • தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்
  • தமிழகத் தொழில் முகங்கள்
  • ஊர்மணம் - 2006
  • தமிழ் மண்ணின் சாமிகள் - 2006
  • தமிழகத் தடங்கள் - 2005
  • ஆளுமைகள் - சந்திப்புகள் - உரையாடல்கள் - 2006
  • நதிமூலம் - 2004
  • பள்ளிப் பிராயம் - 2008
  • கனவின் பாதை – 2008
  • எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன் - 2007

கவிதைத் தொகுப்பு:

  • விழிப்பு

இவர் பற்றி:

  • இவர் விழிகள், கொல்லிப்பாவை இதழ்களில் 1977 இல் எழுதத் தொடங்கினார். தமிழ் சிற்றிதழ் இயக்கத்தோடு நீண்ட தொடர்புகொண்டவர். பின்னர் திசைகள், துக்ளக், ஜூனியர் விகடன், குமுதம், தீராநதி ஆகிய இதழ்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கும் மணா முதல் தமிழ்ச் செய்தி நிறுவனமான அகிலா நியூஸ் நிறுவனத்தை 6 ஆண்டு காலம் நடத்தினார். தற்போது புதிய பார்வை இதழில் இணை ஆசிரியராக உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஊடகங்களிலும் இவரது பணி தொடர்கிறது.




Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).