மனுஷ்யபுத்திரன்:

பெயர்: எஸ். அப்துல் ஹமீது
பிறந்த இடம்: துவரங்குறிச்சி, திருச்சி 
(1968)
வசிப்பிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
முகவரி:

1/29 Subramaniyan street
Abiramapuram,  Chennai - 600018.
Tamil nadu, India
Tel/fax: 91-44-24993448
e-mail:   editor@uyirmmai.com
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • கடவுளுடன் பிரார்த்தித்த்ல் - 2007
  • மணலின் கதை – 2005
  • இடமும் இருப்பும் - 1998
  • நீராலானது – 2001
  • என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - 1993
  • மனு\;ய புத்திரன் கவிதைகள் - 1983

கட்டுரைத் தொகுப்புகள்:

  • காத்திருந்த வேளையில் - 2003
  • எப்போதும் வாழும் கோடை – 2003

விருதுகள்:

  • சன்ஸ்கிருதி சம்மான் விருது – 2002
  • இலக்கியச் சிற்பி விருது – அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு – 2003
  • தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான விருது - இந்திய சமூக நீதி அமைச்சகம் - 2004

இவர்பற்றி:

  • இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழை நடத்திவருகிறார்.