நிழற்படம் இல்லை
மருதன்:



 

படைப்பாற்றல்: கட்டுரை

படைப்புக்கள்:

  • துப்பாக்கி மொழி - இந்தியத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஆய்வு
  • திபெத் : அசுரப்பிடியில் அழகுக் கொடி
  • பிடல் காஸ்டிரோ : சிம்ம சொப்பனம்
  • ஹ்யூகோ சாவேஸ் : மோதிப்பார்!
  • சர்வம் ஸ்டாலின் மயம்
  • மும்பை : குற்றத் தலைநகரம்
  • நேதாஜி : மர்மங்களின் பரமபிதா
  • சே குவேரா : வேண்டும் விடுதலை!
  • லெனின் : முதல் காம்ரேட்!
  • திப்பு சுல்தான் - முதல் விடுதலைப் புலி

இவர்பற்றி:

  • கல்கி, நக்கீரன், ரிப்போர்ட்டர் இதழ்களுக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.