(நிழற்படம் இல்லை)

மதன்:

பெயர்:   கோவிந்த குமார் (1947)
புனைபெயர்:  மதன்
பிறந்தஇடம்:  சிரிரங்கம்

 

படைப்புக்கள்:
  • வந்தார்கள் வென்றார்கள்
  • மனிதனுக்குள்ளே மிருகம்

இவரைப்பற்றி:

  •  கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். விகடன் குழுமத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். ஆனந்த விகடனில் வெளிவரும் ஹாய் மதன் மிகவும் பிரசித்தமானது. அன்பே சிவம் என்னும் தமிழ் திரைப்படத்தின் வசனகர்தாகவும் இருந்திருக்கிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் வரலாறு சம்பத்தப்பட்ட நிகழ்ச்சியிலும், விஜய் தொலைக்காட்சியில் சினிமா விமர்சன நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்.