மௌனி:

பெயர்: மணி
புனைபெயர்:
மௌனி
பிறந்த இடம்: சிதம்பரம்
(27.07.1907)
 

 

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • மௌனியின் கதைகள் - 1967

இவர்பற்றி:

  • புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்.  மணிக்கொடி இதழில் எழுதத் தொடங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியுள்ளார். மொத்தம் 24   கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.