மேலாண்மைபொன்னுச்சாமி:

பெயர்: மேலாண்மை பொன்னுசாமி
புனைபெயர்கள்: மேலாண்மை பொன்னுசாமி, அன்னபாக்கிய செல்வன், கலைக்கண்ணன்
பிறந்த இடம்: மேலாண் மறைநாடு
தொடர்புகளுக்கு:
மேலாண்மறைநாடு
626 127
விருதுநகர் மாவட்டம்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • பாசத்தீ
  • ஈஸ்வர
  • மனப்பூ
  • தாய்மதி
  • சூர்ய வேர்வை
  • மானாவாரிப்பூ
  • அச்சமே நரகம்
  •  பூமனச்சுமை – 2005
  • சிபிகள்
  • பூக்காத மாலை
  • மின்சாரப்பூ
  • ஆகாய சிறகுகள்
  • மானுடப் பிரவாகம்
  • காகிதம்
  • கணக்கு
  • மனப்பூ
  • தழும்பு - போன்ற 22 க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கள்

நாவல்:

  • முற்றுகை
     

விருதுகள்:

  • சாகித்திய அகாடமி விருது – மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்பு -  2008
  • இலக்கியச் சிந்தனைப்பரிசு 8 தடவைகள் பெற்றுள்ளார்.
  • கோவை லில்லி தேவசிகாமணி விருது
  • அனந்தாச்சாரியார் அறக்கட்டளைப் பரிசு
  • ஸ்டேட் வங்கி விருது
  • தமிழக அரசு விருது

இவர் பற்றி:

  • ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ள இவர் முப்பது ஆண்டுகளாக எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ளார்.  இதுவரை 22 சிறுகதைத் தொகுப்புக்கள், 6 நாவல்கள், 6 குறுநாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக முக்கிய பங்காற்றியவர். தற்போது அதன் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.