மேத்தா.மு:

பிறந்த இடம்: பெரியகுளம் (1945)

படைப்பாற்றல்: கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, காவியம், திரைப்படப் பாடல்கள், மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

  • கண்ணீர்ப் பூக்கள்
  • ஊர்வலம்
  • திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  • நந்தவன நாட்கள்
  • இதயத்தில் நாற்காலி
  • வெளிச்சம் வெளியே இல்லை
  • மனிதனைத் தேடி
  • கனவுக் குதிரைகள்
  • என் பிள்ளைத் தமிழ்
  • கம்பன் கவியரங்கில்
  • என்னுடைய போதி மரங்கள்
  • காத்திருந்த காற்று
  • மனச்சிறகு
  • அவர்கள் வருகிறார்கள்
  • முகத்துக்கு முகம்
  • நடந்த நாடகங்கள்
  • ஒரு வானம் இரு சிறகு

கவிதைச் சிறுகதை:

  • வெளிச்சம் வெளியே இல்லை


நாவல்கள்:

  • சோழநிலா
  • மகுடநிலா

சிறுகதைகள்:

  • மு.மேத்தா சிறுகதைகள்

கட்டுரைகள்:

  • அவளுக்கு ஒரு கடிதம்
  • நானும் என் கவிதையும்
  • நினைத்தது நெகிழ்ந்தது
  • மு.மேத்தா முன்னுரைகள்
  • பக்கம்  பார்த்து பேசுகிறேன்
  • புதுக்கவிதைப் போராட்டம்
  • அன்புடன்

பேட்டிகள்:

  • இதய வாசல்
  • திறந்த புத்தகம்

காவியம்:

  • நாயகம் ஒரு காவியம்

திரைப்படப் பாடல்கள்:

  • மு.மேத்தா திரைப்படப் பாடல்கள்

மொழிபெயர்ப்புகள்:

  • Selected poems of  Mu.Metha

விருதுகள்:

  • ஊர்வலம் கவிதைத் தொகுப்பு – தமிழக அரசின் முதற்பரிசு
  • வெளிச்சம் வெளியே இல்லை - கவிதைச் சிறுகதை – தமிழக அரசின் முதல்பரிசு
  • சோழநிலா – ஆனந்த விகடன் பொன்விழாப் பரிசு (ரூபா. 20.000) பெற்ற சரித்திரநாவல்

இவர்பற்றி:

  •  புதுக்கவிதைக்கு வளம் சேர்த்த கவிஞர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.