சீனிவாசன்.முக்தாவீ:

பெயர்: முக்தா வீ. சீனிவாசன்
பிறந்த இடம்: தஞ்சை மாவட்டம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
5, வைத்யராமன் தெரு, சென்னை –  600 017
தொலைபேசி:
434 3456

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், ஆய்வுக்கட்டுரை


இவர் பற்றி: 

  • இவர் சினிமாத் துறையில் சிறந்த டைரக்டர், தயாரிப்பாளர். தவப்புதல்வன், சூரியகாந்தி, பொல்லாதவன், கீழ்வானம் சிவக்கும், அவள் அது, அந்தமான்  காதலி போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை தயாரித்து இயக்கியவர். இவர் எழுதிய 325 சிறுகதைகள் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பத்திரிகைகளிலுமே வெளிவந்துள்ளன. மொத்தம் இவர் 28 நூல்கள் எழுதியுள்ளார். இணையற்ற சாதனையாளர்கள் என்ற இவரது கட்டுரைத் தொகுதி 3 பாகங்களாக வெளிவந்துள்ளன.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.