முருகன்.ஜி:

பெயர்: ஜி.முருகன்
வசிப்பிடம்: வேலூர்
தொடர்புகளுக்கு:
முகவரி:
14/66, நான்காம் தெரு, குரு தோப்பு, பகுதி – 1, சத்துவாச்சேரி, வேலூர் - 632 009
மின்னஞ்சல்:
gmuruganjeeva@gmail.com

 

படைப்பாற்றல்:  சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • மின்மினிகளின் கனவுக்காலம் - 1993
  • மரம் - 2009

சிறுகதைத் தொகுப்புகள்:

  • சாயும் காலம் - 2000
  • கறுப்பு நாய்க்குட்டி – 2002
  • சாம்பல் நிற தேவதை – 2008

கவிதைத் தொகுப்புகள்:

  • காட்டோவியம் - 2009

இவர் பற்றி:

  • பின்னவீனத்துவ எழுத்தாளர். வனம் என்ற இலக்கிய இதழை 2005 இல் தொடங்கி ஏழு இதழ்கள் வெளியிட்டுள்ளார். தற்போது நின்று விட்டது. தினமணியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஜீவா என்ற தமிழ் எழுத்துருவை உருவாக்கியுள்ளார். ஜி.முருகனின் கதைகள் புதிய வடிவங்களுக்காக முயற்சி செய்பவை. அவ்வாறு முயற்சி செய்யாத கதைகள் எளிய சித்தரிப்புகளாக நின்று விட்டிருக்கின்றன. இவரது கதைகள் ஒரு யதார்த்த தளத்திலிருந்து எழுந்து சித்தரிப்பின் ஒரு அம்சத்துக்கு மட்டும் மேலதிகமான குறியீட்டு அழுத்தத்தை அளித்து ஒரு படிமத்தை உருவாக்க முயல்கின்றன.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).